மறைமுகக் கரும்புலி லெப்.கேணல் கானகன் அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். 24 ஜூலை 2001 அன்று கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இம் மாவீரரின் இயற்பெயர், சொந்த இடம், பிறந்த நாள் மற்றும் உடன்பிறப்பு மாவீரரின் விபரங்கள் இணைப்பு (மூலம்: உறவினர் / நண்பர்)
திருத்தல் மூலம்
தரவு கிடைக்கவில்லை
“
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.