கரும்புலி மேஜர் சுபன் அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். கதிரவன் ஜீவகாந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 அக்டோபர் 2007 அன்று அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்தினுள் ஊடுருவி சிறிலங்கா வான் படையின் பல வான் கலங்களைத் தாக்கியழித்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்தினுள் ஊடுருவி சிறிலங்கா வான் படையின் பல வான் கலங்களைத் தாக்கியழித்து வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம்
தரவு கிடைக்கவில்லை
துயில்நிலை
தரவு கிடைக்கவில்லை
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
அதிகாரப்பூர்வ ஊடகம்
பதிவு விபரங்கள்
தொடர்எண்
20949
பதிவு நாள்
2020-02-02 00:01:00
“
இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப் பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.