லெப்டினன்ட் சீலன் (ஆசீர்) அவர்கள் புனிதமரியாள் வீதி, திருகோணமலையைச் சேர்ந்தவர். ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ்அன்ரனி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் விடுதலைப் புலிகளின் தாக்குதல் தளபதியாகக் கடமையாற்றினார். 15 ஜூலை 1983 அன்று யாழ். மாவட்டம் மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போது ஏற்பட்ட சமரில் விழுப்புண்ணடைந்து தப்ப முடியாத நிலையில் இவரின் உத்தரவின்பேரில் சக போராளியால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட இவர் திருகேணமலை மாவட்டத்தின் முதல் மாவீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை
லெப்டினன்ட்
இயக்கப் பெயர்
சீலன் (ஆசீர்)
பொறுப்பு
தாக்குதல் தளபதி
தனிப்பட்ட விவரங்கள்
இயற்பெயர்
ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ்அன்ரனி
சொந்த இடம்
புனிதமரியாள் வீதி
மாவட்டம்
திருகோணமலை
பால்
ஆண்
பிறந்த நாள்
11.12.1960
வீரச்சாவு நிகழ்வு விவரங்கள்
வீரச்சாவு நாள்
15.07.1983
நிகழ்வு மாவட்டம்
யாழ்ப்பாணம்
நிகழ்வு
யாழ். மாவட்டம் மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போது ஏற்பட்ட சமரில் விழுப்புண்ணடைந்து தப்ப முடியாத நிலையில் இவரின் உத்தரவின்பேரில் சக போராளியால் சுடப்பட்டு வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம்
கொடிகாமம்
துயில்நிலை
நினைவுக்கல்
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
கோப்பு
பதிவு விபரங்கள்
தொடர்எண்
2
பதிவு நாள்
2012-02-18 12:01:00
“
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.