லெப்டினன்ட் கலைச்சேரன் அவர்கள் செல்வாநகா், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். வெற்றிவேல் பிரதாபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 மே 2007 அன்று மன்னார் மாவட்டம் தம்பனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினா் மேற்கொண்ட முன்னேற்ற நகா்வு முறியடிப்பின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.