போருதவிப்படை வீரர் விஜிதரன் அவர்கள் சிவபுரம், கிராஞ்சி, மன்னாரைச் சேர்ந்தவர். சிவஞானம் விஜிதரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 ஜனவரி 2007 அன்று முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடுப் பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.