கடற்கரும்புலி லெப்.கேணல் அந்தணன் (தமிழ்மாறன்) அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர். நடராசா தயாபரன் (தயா) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 செப்டம்பர் 2006 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.