ஈரோஸ் மாவீரர் துரைநாயகம் அவர்கள் மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். கந்தசாமி துரைநாயகம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 பிப்ரவரி 1985 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.