கப்டன் காண்டீபன் அவர்கள் தம்பலகாமம், திருகோணமலையைச் சேர்ந்தவர். சிவசுப்பிரமணியம் லோகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22.04.1997 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்று வரும்போது 18 நவம்பர் 2003 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.