கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி அவர்கள் செம்பியன்பற்று தெற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சின்னப்பு நந்தினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கடற்புலிகளின் மகளிர் படையணி துணைத் தளபதியாகக் கடமையாற்றினார். முல்லைத்தீவுக் கடற்பரப்பில் 23.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையுடன் ஏற்பட்ட மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 26 அக்டோபர் 2001 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.