கப்டன் சரவணன் அவர்கள் அனுராதபுரம், சிறிலங்காவைச் சேர்ந்தவர். பெருமாள் சூரியமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 நவம்பர் 2000 அன்று மன்னார் மாவட்டம் உயிலங்குளம் பதியில்சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.