லெப்.கேணல் சேகர் அவர்கள் யூனியன்குளம், கோணாவில், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். மாயாண்டி ஜெயக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாகக் கடமையாற்றினார். யாழ். மாவட்டம் நாகர்கோவில்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 04" நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 23 அக்டோபர் 2000 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை
லெப்.கேணல்
இயக்கப் பெயர்
சேகர்
பொறுப்பு
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி
யாழ். மாவட்டம் நாகர்கோவில்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 04" நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம்
கனகபுரம்
துயில்நிலை
வித்துடல்
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
கோப்பு
பதிவு விபரங்கள்
தொடர்எண்
16338
பதிவு நாள்
2012-07-01 17:14:00
“
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.