கடற்கரும்புலி மேஜர் திருமாறன் (திருவாளவன்) அவர்கள் ஆவரங்கால், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஜெயம் நிசாதரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 23 அக்டோபர் 2000 அன்று திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர் கப்பல்களை மூழ்கடித்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர் கப்பல்களை மூழ்கடித்து வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம்
தேராவில்
துயில்நிலை
நினைவுக்கல்
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
கோப்பு
பதிவு விபரங்கள்
தொடர்எண்
16330
பதிவு நாள்
2012-07-01 17:06:00
“
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.