வீரவேங்கை இவான் அவர்கள் சங்கானை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். லோகேஸ்வரன் மனோகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 டிசம்பர் 1989 அன்று மன்னார் மாவட்டம் முசல்குளப் பகுதியில் புளொட் கும்பலுடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.