சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சின்னவன் அவர்கள் கரம்பைக்குளம், தேரங்கண்டல், மல்லாவி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். அரியநாயகம் இராமச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் சாவகச்சேரி பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.