லெப்டினன்ட் திருக்கோதை அவர்கள் செந்தில்நகர், பளை, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். குமாரன் சிறீவள்ளி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் அரியாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.