கப்டன் கலையரசன் அவர்கள் திருநகர், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். வேலாயுதம் பிரபாகர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 செப்டம்பர் 2000 அன்று திருகோணமலை மாவட்டம் தென்னமரவடிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.