கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன் அவர்கள் கல்வியங்காடு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வேலுப்பிள்ளை ராசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஜூன் 2000 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறை கடற்பரப்பில் சிறிலங்கா படையினரின் வெடிமருந்து ஏற்றிச்சென்ற "உகண" கப்பலை மூழ்கடித்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
கோப்பு
பதிவு விபரங்கள்
தொடர்எண்
15613
பதிவு நாள்
2012-07-01 05:09:00
“
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.