மேஜர் உலகப்பன் (தனிநேசன்) அவர்கள் திரியாய், திருகோணமலையைச் சேர்ந்தவர். சிவன் அரிச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 டிசம்பர் 1999 அன்று கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சிப் பகுதியில் சிறிலங்கா படை முகாம் மீதான வேவுநடவடிக்கையின்போது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.