2-ஆம் லெப்டினன்ட் குலமைந்தன் அவர்கள் முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். செல்வம் குணசேகரம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 31 அக்டோபர் 1999 அன்று மன்னார் மாவட்டம் பெரியமடு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.