கப்டன் சத்துருக்கன் (விமலன்) அவர்கள் செல்வாநகர், ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தோம்சன் தேவதாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 ஆகஸ்ட் 1999 அன்று மன்னார் மாவட்டம் பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.