கடற்கரும்புலி லெப்.கேணல் வள்ளுவன் (பாண்டியன்) அவர்கள் கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கௌரிசாமி திலக்மோகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 நவம்பர் 1998 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.