கப்டன் பாவலன் (குட்டுவன்) அவர்கள் பழைய வாய்க்கால், மிருசுவில் வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அருட்பிரகாசம் பரணிதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் அம்பாறை மாவட்டம் அகத்தியாவனைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 1 நவம்பர் 1998 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.