உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
Thumbnail
கப்டன் கேசவன்
சிவலிங்கம் சுந்தரலிங்கம்
பலாலி வடக்கு, யாழ்ப்பாணம்
கப்டன் கேசவன் அவர்கள் பலாலி வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவலிங்கம் சுந்தரலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 ஜூன் 1998 அன்று கிளிநொச்சிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை கப்டன்
இயக்கப் பெயர் கேசவன்
படையணி / துறை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி
தனிப்பட்ட விவரங்கள்
இயற்பெயர் சிவலிங்கம் சுந்தரலிங்கம்
சொந்த இடம் பலாலி வடக்கு
மாவட்டம் யாழ்ப்பாணம்
பால் ஆண்
பிறந்த நாள் 22.12.1969
வீரச்சாவு நிகழ்வு விவரங்கள்
வீரச்சாவு நாள் 05.06.1998
நிகழ்வு மாவட்டம் கிளிநொச்சி
நடவடிக்கை கிளிநொச்சி முன்னகர்வு
நிகழ்வு கிளிநொச்சிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம் முள்ளியவளை
துயில்நிலை வித்துடல்
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மேலதிக குறிப்புகள்
மேலதிக விவரங்கள் இம் மாவீரர் கிளிநொச்சி படைத்தளம் மீதான ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்ததாக மாவீரர் விபரக்கோவையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓயாத அலைகள் - 2 நடவடிக்கை மாவீரரின் வீரச்சாவு நாளிலிலிருந்து சில மாதங்களின் பின்பே மேற்கொள்ளப்பட்டது. எனவே மாவீரரின் வீரச்சாவு நிகழ்வு தவறாக பதிவு செய்யப்பட்டதாக எண்ணி வீரவேங்கைகள் தளத்தினால் அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம் மாவீரரின் வீரச்சாவு நாளில் கிளிநொச்சியில் பகுதியில் நான்கு போராளிகள் வீரச்சாவைத் தழுவியிருந்தனர் அவர்களுடன் இந்த மாவீரரும் வீரச்சாவடைந்ததாக ஊகித்தே எம்மால் அந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மூல விவரங்கள்
விவர மூலம் கோப்பு
பதிவு விபரங்கள்
தொடர்எண் 11971
பதிவு நாள் 2012-06-28 16:30:00
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்