வீரவேங்கை மாவேந்தினி அவர்கள் கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கணபதிப்பிள்ளை அஞ்சலாதேவி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 ஜூன் 1998 அன்று கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சிப் பகுதி நோக்கி முன்னேறிய படையினருக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.