உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
Thumbnail
கடற்கரும்புலி லெப்.கேணல் கரன்
பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன்
மன்னம்பிட்டி, பொலநறுவை
கடற்கரும்புலி லெப்.கேணல் கரன் அவர்கள் மன்னம்பிட்டி, பொலநறுவையைச் சேர்ந்தவர். பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 பிப்ரவரி 1998 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “வலம்புரி” வழங்கற்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். பொலநறுவை மாவட்டத்தின் முதல் கரும்புலி மாவீரர் இவராவார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை லெப்.கேணல்
இயக்கப் பெயர் கரன்
பிரிவு கடற்கரும்புலிகள்
படையணி / துறை தரவு கிடைக்கவில்லை
தனிப்பட்ட விவரங்கள்
இயற்பெயர் பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன்
சொந்த இடம் மன்னம்பிட்டி
மாவட்டம் பொலநறுவை (தமிழ்ப்பகுதி)
சொந்த இடம் (கோப்பு) மன்னம்பிட்டி, மட்டக்களப்பு
பால் ஆண்
பிறந்த நாள் 07.05.1972
வீரச்சாவு நிகழ்வு விவரங்கள்
வீரச்சாவு நாள் 22.02.1998
நிகழ்வு மாவட்டம் யாழ்ப்பாணம்
தாக்குதல் வலம்புரிக் கப்பல் மூழ்கடிப்பு
கரும்புலித் தாக்குதல் வலம்புரிக் கப்பல் மூழ்கடிப்பு
நிகழ்வு யாழ். மாவட்டம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “வலம்புரி” வழங்கற்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம் முழங்காவில்
துயில்நிலை நினைவுக்கல்
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம் கோப்பு
பதிவு விபரங்கள்
தொடர்எண் 11629
பதிவு நாள் 2012-06-28 10:48:00
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது. மாவீரர்களை எமது இனவிடுதலைப் போரின் வரலாற்று நாயகர்களாக, தேசிய வீரர்களாக நாம் போற்றுகிறோம். அவர்களது நினைவுகள் காலத்தாற் கரைந்துபோகாது, என்றும் எமது நெஞ்சங்களில் நிலைத்திருக்க வேண்டுமென்பதற்காக நாம் அவர்களுக்கு நினைவு விழாக்கள் எடுக்கிறோம். நினைவுச் சின்னங்கள் நிறுவிக் கௌரவிக்கிறோம். வீர வணக்கச் சடங்குகளுடன் மாவீரர்களது வித்துடல்களை விதைப்பதும், நினைவுக் கல் நாட்டுவதும், அவர்களது கல்லறைகளைப் புனிதச் சின்னங்களாகப் பூசிப்பதும், அவர்களது துயிலும் இல்லங்களைப் புனிதத் தலங்களாக வழிபடுவதும் எமது மக்களால் விரும்பப்படும் வழக்காகிவிட்டது.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்