கப்டன் தயாவதி அவர்கள் நீர்வேலி தெற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கணேசமூர்த்தி லலிதாதேவி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 ஆகஸ்ட் 1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.