உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

ரம்போ - உத்தவா

நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் ரம்போ (சிவா)
தங்கவடிவேல் சிவகுமாரன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.05.1987
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் உத்தவா
தங்கவடிவேல் சந்திரகுமார்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1991
உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்