சிறப்பு எல்லைப்படை வீரர் 2-ஆம் லெப்டினன்ட் திலீபன்
தினகரன் திலீபன்
மட்டுவில்நாடு, பூநகரி மேற்கு, கிளிநொச்சி
ஒளிப்படங்கள்
“
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.