விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.
எல்லைப்படை வீரர் 2-ஆம் லெப்டினன்ட் மகேஸ்வரன் (நாகேஸ்)
சங்கிலி மகேஸ்வரன் (நாகேஸ்)