விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.
சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் வில்லவன் (யூட்)
பாலகிருஸ்ணன் கிஸ்ணகுமார்