• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

நினைவு வணக்கம்

இன்றைய நாளில் மடிந்த மாவீரர்களின் விபரங்கள்



கப்டன் புவியரசன்

தங்கராசா மோகனதாஸ்
திருகோணமலை

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்

நிலை:
கப்டன்
இயக்கப் பெயர்:
புவியரசன்
இயற்பெயர்:
தங்கராசா மோகனதாஸ்
பால்:
ஆண்
முகவரி:
திருகோணமலை
மாவட்டம்:
திருகோணமலை
வீரப்பிறப்பு:
26.06.1972
வீரச்சாவு:
27.07.1993
நிகழ்வு:
யாழ்ப்பாணம் 26.07.1993 அன்று யாழ். மந்திகைப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் விழுப்புண்ணடைந்து யாழ். மருத்துவமனையில் பண்டுவம் பெற்று வரும்போது வீரச்சாவு
துயிலுமில்லம்:
எள்ளங்குளம்
மேலதிக விபரம்:
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

இணைப்புக்கள்

வேர்கள்.
மாவீரர் இல்லம்
Image
© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.