வீரச்சாவு அறிவித்தல்
லெப்டினன்ட் நிலவன்
சிவப்பிரகாசம் தினேஸ்
மதியாமடு, புளியங்குளம், வவுனியா
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.
ஒக்ரோபர் 19-ஆம் நாளில் மடிந்த மாவீரர்களின் விபரம்
ஒக்ரோபர் 19-ஆம் நாளில் பிறந்த மாவீரர்களின் விபரம்