• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.


கப்டன் அங்கையக்கண்ணி

துரைசிங்கம் புஸ்பகலா
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்

பிரிவு:
கடற்கரும்புலி
நிலை:
கப்டன்
இயக்கப் பெயர்:
அங்கையக்கண்ணி
இயற்பெயர்:
துரைசிங்கம் புஸ்பகலா
பால்:
பெண்
முகவரி:
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
மாவட்டம்:
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:
10.05.1973
வீரச்சாவு:
16.08.1994
நிகழ்வு:
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் “அபித” தாய்க்கப்பல் மற்றும் டோறா பீரங்கி கலம் என்பவற்றை மூழ்கடித்து வீரச்சாவு
துயிலுமில்லம்:
கோப்பாய்
மேலதிக விபரம்:
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல்(சாட்டி நினைவுக்கல்) நாட்டப்பட்டுள்ளது.
© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.