உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

பச்சைப்புல்மோட்டை

முல்லைத்தீவு பச்சைப்புல்மோட்டை மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் விபரம்
காட்டப்படுவது 1-2 விபரங்கள் (மொத்தம்: 2 விபரங்கள்) பக்கம் 1 (மொத்தம்: 1 பக்கங்கள்)
புதுப்பிப்பு
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் ஆரணி
சிவராசா ராதிகா
பொன்னகர் வடக்கு, பொன்னகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.02.2009
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்.கேணல் சத்தியப்பிரியா (ஈகையொளி)
சிவப்பிரகாசம் சகிலா
 
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.04.2009
துயில்நிலை: வித்துடல்
எமக்குக் கிடைத்த மாவீரர் விபரக்கோவை (1982–2004 வரையிலான விபரங்களைக் கொண்டது), சுமார் 12 ஆயிரம் மாவீரர்களின் துயிலுமில்லத் தரவுகளைக் கொண்டிருந்தது. அத்தரவுகளுடன், ஊடகச் செய்திகள் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், நண்பர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களின் துயிலுமில்லத் தரவுகளை நாம் பதிவு செய்துள்ளோம்.
உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்