உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

மாவீரர்கள்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த போராளிகள், காவல்துறை மற்றும் துணைப்படை வீரர்களின் விபரங்கள்
மேம்பட்ட தேடல்
காட்டப்படுவது 121-150 விபரங்கள் (மொத்தம்: 21155 விபரங்கள்) பக்கம் 5 (மொத்தம்: 706 பக்கங்கள்)
நிலை நிலை Portrait
வீரவேங்கை லோகிதன்
கணபதிப்பிள்ளை யோகராசா
தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 14.09.1985
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் சங்கிலி
மாரிமுத்து மகேந்திரராசா
சிவன்கோவிலடி
திருகோணமலை
வீரச்சாவு: 16.09.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை சரவணன்
சோமசுந்தரலிங்கம் அருட்குமார்
லிங்கநகர்
திருகோணமலை
வீரச்சாவு: 16.09.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை யோகன்
தம்பிராசா சந்திரமோகன்
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 16.09.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை கோணேஸ்
கந்தையா சிவனருள்
சணல் ஒழுங்கை
திருகோணமலை
வீரச்சாவு: 16.09.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை மைக்கல்
நல்லையா பாரதிதாசன்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.09.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை சதீஸ்
காமாட்சிசுந்தரம் சதீஸ்குமார்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.09.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை பீற்றர்
சுப்பையா குமாரவேல்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை ராஜேஸ்
இராசையா ஜெகநாதன்
கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 22.09.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை பாண்டியன்
முத்தன் நல்லதம்பி
அம்பிலாந்துறை, தாழங்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.09.1985
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் சாம்
துரைரட்ணம் ஜெயரூபன்
ஏழாலை தெற்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை சாண்டோ
இராமு கனகசுந்தரம்
பீலியடி, கன்னியா
திருகோணமலை
வீரச்சாவு: 08.10.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை ரமேஸ் (நாகலிங்கம்)
கணபதிப்பிள்ளை கனகலிங்கம்
நாவற்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை பிறின்ஸ்சி
பஸ்ரியன்குரூஸ் சகாயநாதன்
அரிப்புத்துறை, முருங்கன், சிலாவத்துறை
மன்னார்
வீரச்சாவு: 12.10.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை யேசுதாஸ்
தங்கவேல் ராமன்
அரிப்புத்துறை, முருங்கன், சிலாவத்துறை
மன்னார்
வீரச்சாவு: 12.10.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை தவநாதன்
மாசிலாமணி கிருஸ்ணதாஸ்
பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 21.10.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை கிளியன்
சுப்பிரமணியம் தனபாலசிங்கம்
உடையார்கட்டு, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.10.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை முகமட்
கணபதிப்பிள்ளை சௌந்தரராசன்
அன்புவழிபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 24.10.1985
நிலை நிலை Portrait
கப்டன் லோறன்ஸ்
மருதலிங்கம் சிவலிங்கம்
கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.10.1985
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் சபா
கந்தையா சிவமூர்த்தி
கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.10.1985
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் லலித்
நடேசு இராஜேந்திரன்
முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.10.1985
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் ஜீவன் (குதிரைவீரன்)
தம்பிஐயா இரத்தினசாமி
முள்ளியான், வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.10.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை நிசாந்தன்
இராசேந்திரன்
பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.11.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை சத்தியன்
பரமசாமி கிருபாகரன்
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.11.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை அசிஸ்
பரமலிங்கம் தவநேசன்
இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.11.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை நெல்சன்
சின்னத்துரை உதயகுமார்
சேனைக்குடியிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 07.11.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை கேதீஸ்
சண்முகம் ஜெகதீஸ்வரன்
கந்தளாய்
திருகோணமலை
வீரச்சாவு: 13.11.1985
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் ரொனி
யோசப் சௌந்தரநாயகம்
பரப்பாங்கண்டல், உயிலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 14.11.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை பப்பா (பவான்)
மருசலின் ஜெபநேசன்
பெரியபண்டிவிரிச்சான்
மன்னார்
வீரச்சாவு: 14.11.1985
நிலை நிலை Portrait
வீரவேங்கை கோபி
மகாதேவன் இளங்கோ
தும்பளை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1985
குறிப்பு: இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள மாவீரர் விபரங்களில் 1982 முதல் 2004 வரையிலானவை, மாவீரர் பணிமனையால் உருவாக்கப்பட்ட (முழுமைப்படுத்தப்படாத, சரிபார்க்கப்படாத) விபரக்கோவை ஒன்றிலிருந்து பெறப்பட்டவை. இந்த விபரக்கோவை பல தவறுகளைக் கொண்டுள்ளதுடன், அக்காலப்பகுதியில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களின் விபரங்களையும் உள்ளடக்கியிருக்கவில்லை. 2005 முதல் 2009 வரையிலான மாவீரர் விபரங்கள் 'புலிகளின் குரல்' (வானொலி / இணையம்), 'ஈழநாதம்' நாளெடு, பொது ஊடகச் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களிலிருந்து எம்மால் ஆவணப்படுத்தப்பட்டவை. சில விபரங்கள் மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டவை.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்