கரும்புலி லெப்டினன்ட் வீரமணி அவர்கள் வட்டுக்கோட்டை கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தெய்வேந்திரம் சுதாகர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 நவம்பர் 1993 அன்று யாழ். மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின் வெற்றிக்காக பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
யாழ். மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின் வெற்றிக்காக பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம்
கோப்பாய்
துயில்நிலை
நினைவுக்கல்
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
கோப்பு
பதிவு விபரங்கள்
தொடர்எண்
5752
பதிவு நாள்
2012-06-24 08:55:00
“
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.