கடற்கரும்புலி மேஜர் நிலவன் (வரதன்) அவர்கள் கள்ளிச்சை, வடமுனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கந்தசாமி இராமச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஆகஸ்ட் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் கிளாலிக் கடற்பரப்பில் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்றை மூழ்கடித்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.