மறைமுகக் கரும்புலி லெப்.கேணல் பிரதாப் அவர்கள் 8 டிசம்பர் 1999 அன்று கிரான்பாஸ் பகுதியில் தங்குமிடம் சிறிலங்கா படையினரால் சுற்று வளைக்கப்பட்டபோது சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.