மறைமுகக் கரும்புலி லெப்.கேணல் நகுலன் அவர்கள் 4 மே 1996 அன்று கொழும்பிற்கான பயணத்தில் வவுனியா தடைமுகாமில் கைது செய்யப்பட்டு பெயர் உறுதிப்படுத்தப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டவேளை சயனைட் உட்கொண்ட வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.