லெப்டினன்ட் சிட்டன் அவர்கள் தன்னாமுனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். வேலாப்போடி தர்மலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 ஜூலை 1990 அன்று கிளிநொச்சி மாவட்டம் முரசுமோட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.