சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை வசந்தன் அவர்கள் 4-ஆம் வாய்க்கால், ஐயன்குளம், மல்லாவி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். கதிர்காமத்தம்பி வசந்தகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் சாவகச்சேரி பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.