துணைப்படை வீரர் வீரவேங்கை புரட்சி அவர்கள் 1-ஆம் வட்டாரம், சல்லி, சாம்பல்தீவு, திருகோணமலையைச் சேர்ந்தவர். விநாயகமூர்த்தி புரட்சி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 செப்டம்பர் 2000 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.