கடற்கரும்புலி மேஜர் நந்தன் அவர்கள் குமரபுரம், பரந்தன், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். தர்மராசா தயாளன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 டிசம்பர் 1999 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவுப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.