சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் ராஜி அவர்கள் நல்லூர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மகாலிங்கம் யசிகாந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 டிசம்பர் 1999 அன்று யாழ். மாவட்டம் கட்டைக்காட்டுப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.