கடற்கரும்புலி லெப்.கேணல் சிவரூபன் (கார்வண்ணன்) அவர்கள் கெற்பலி, மிருசுவில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவநேசன் சிவபாக்கியநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 டிசம்பர் 1999 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் வழங்கல் நடவடிக்கையின்போது சிறிலங்கா கடற்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.