உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.
பீரிஸ் - பீற்றர் - இராசதுரை
2-ஆம் லெப்டினன்ட் பீரிஸ், லெப்டினன்ட் பீற்றர் மற்றும் 2-ஆம் லெப்டினன்ட் இராசதுரை ஆகிய உடன்பிறப்பு மாவீரர்களின் விபரம்