உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

மறைமுக வேங்கைகள்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது அடையாளத்தை மறைத்து தமிழீழ தாயகத்திலும் தாயகத்திற்கு வெளியேயும் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த சிறப்பு நடவடிக்கைக் கரும்புலிகள், மறைமுகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் தேசாபிமானிகள் ஆகியோரின் விபரங்கள்.
மேம்பட்ட தேடல்
காட்டப்படுவது 61-70 விபரங்கள் (மொத்தம்: 70 விபரங்கள்) பக்கம் 3 (மொத்தம்: 3 பக்கங்கள்)
மறைமுகக் கரும்புலி
நிலை நிலை Portrait
கப்டன் சொற்பதன்
 
 
 
வீரச்சாவு: 24.07.2001
மறைமுகக் கரும்புலி
நிலை நிலை Portrait
கப்டன் மதுரன்
 
 
 
வீரச்சாவு: 24.07.2001
மறைமுகக் கரும்புலி
நிலை நிலை Portrait
கப்டன் லதாங்கன் (பரணி)
 
 
 
வீரச்சாவு: 24.07.2001
மறைமுகக் கரும்புலி
நிலை நிலை Portrait
கப்டன் தாரம்பன்
 
 
 
வீரச்சாவு: 24.07.2001
மறைமுகக் கரும்புலி
நிலை நிலை Portrait
கப்டன் தவக்காந்
 
 
 
வீரச்சாவு: 24.07.2001
மறைமுகக் கரும்புலி
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் புலிவேந்தன்
 
 
 
வீரச்சாவு: 24.07.2001
மறைமுகச் செயற்பாட்டாளர்
நிலை நிலை Portrait
கப்டன் சிவா
 
 
 
வீரச்சாவு: 29.07.2001
மறைமுகச் செயற்பாட்டாளர்
நிலை நிலை Portrait
வீரவேங்கை ராமு (விக்கி)
 
 
 
வீரச்சாவு: 25.05.2004
மறைமுகச் செயற்பாட்டாளர்
நிலை நிலை Portrait
வீரவேங்கை வேந்தன் (எழில்வேந்தன்)
 
 
 
வீரச்சாவு: 20.07.2004
மறைமுகச் செயற்பாட்டாளர்
நிலை நிலை Portrait
லெப்.கேணல் முகிலன் (சுரேஸ்)
பழனிவேல் ஜெயக்குமார்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 14.11.2005
குறிப்பு: இம்மாவீரர்களின் விபரங்களின் விபரங்களில் லெப்.கேணல் முகிலன் (சுரேஸ்) அவர்களின் விபரத்தைத் தவிர ஏனையவை தமிழீழ விடுதலைப் புலிகளால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவையல்ல. விடுதலைப் புலிகளின் புலனாய்வுக் கட்டமைப்பில் பணியாற்றி, தற்போது புலம்பெயர்ந்து வாழும் முன்னாள் போராளிகளால் சமூக ஊடகங்களில் இவ்விபரங்கள் வெளியிடப்பட்டவை ஆகும்.
எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் புனிதப் போரில் எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் மகத்தானவை. அவற்றைச் சொற்களால் செதுக்கிவிட முடியாது. உலக வரலாற்றில் எங்குமே, என்றுமே நிகழாத அற்புதங்கள் இந்த மண்ணில், இந்த மண்ணிற்காக நிகழ்ந்திருக்கிறது. அந்த வீரகாவியத்தைப் படைத்த ஆயிரமாயிரம் மாவீரரின் இலட்சியக்கனவு அவர்களது ஆன்மீக தாகம் என்றோ ஒரு நாள் நிறைவு பெறுவது திண்ணம்.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்