உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

கரும்புலிகள்

தமிழீழ விடுதலைக்காய் தமது உடலை வெடியாக்கி வரலாறாகிய கரும்புலி மாவீரர்களின் விபரங்கள்
மேம்பட்ட தேடல்
காட்டப்படுவது 181-210 விபரங்கள் (மொத்தம்: 384 விபரங்கள்) பக்கம் 7 (மொத்தம்: 13 பக்கங்கள்)
கடற்கரும்புலி
நிலை நிலை Portrait
கப்டன் சுதாகரன் (சுதா)
இராசநாயகம் பிரசன்னா
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.10.1999
கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் செங்கதிர்வாணன்
நடராசா நடேஸ்வரன்
சிவபுரி
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1999
கடற்கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் முத்துமணி
குமாரசாமி சிவகாவேரி
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.11.1999
கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் அருளன்
நந்தகோபாலன் துஸ்யந்தன்
ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.11.1999
கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் சசி
இராசரத்தினம் சுகந்தினி
சித்தன்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.11.1999
மறைமுகக் கரும்புலி
நிலை நிலை Portrait
லெப்.கேணல் பிரதாப்
 
 
 
வீரச்சாவு: 08.12.1999
கடற்கரும்புலி
நிலை நிலை Portrait
லெப்.கேணல் சிவரூபன் (கார்வண்ணன்)
சிவநேசன் சிவபாக்கியநாதன்
கெற்பலி, மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.12.1999
கடற்கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் றங்கன் (யாழ்வேந்தன்)
கதிரவேல் ஜெயராம்
சடையாளி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.12.1999
கடற்கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் இசைக்கோன்
சிவசாமி சுகந்தன்
இன்பருட்டி, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.12.1999
கடற்கரும்புலி
நிலை நிலை Portrait
கப்டன் கானவன்
சிவஞானம் சிவகுமார்
முள்ளிவாய்க்கால் மேற்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.12.1999
கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் செழியன்
மகேந்திரராஜா பாலமுரளி
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் மீனா
நடராசா மேனகா
இடைக்குறிச்சி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.12.1999
கடற்கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் நந்தன்
தர்மராசா தயாளன்
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.12.1999
கரும்புலி
நிலை நிலை Portrait
கப்டன் நாகராணி
அருமைநாயகம் றோகினி
தாவடி தெற்கு, கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.12.1999
கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் ஆதித்தன்
பழனியாண்டி சுதாகரன்
தெரணிகல, பதுளை
சிறிலங்கா
வீரச்சாவு: 25.12.1999
கடற்கரும்புலி
நிலை நிலை Portrait
கப்டன் அறிவரசன் (அறிவு)
முத்துலிங்கம் ஜெகன்
வேலணை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.12.1999
கடற்கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் ரூபன்
சீனிவாசன் சிவானந்தன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.02.2000
கடற்கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் மதன்
சிதம்பரநாதம் சிவாஜிநாதன்
மாவடிச்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 12.03.2000
கடற்கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் பரதன்
சதாசிவம் சந்திரகுமார்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 12.03.2000
கடற்கரும்புலி
நிலை நிலை Portrait
கப்டன் தினேஸ் (சுவேந்திரன்)
வயிரவநாதன் கஜானன்
கருகம்பனை, கீரிமலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.03.2000
கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் சுதாயினி
தெய்வேந்திரபிள்ளை ஜெயசுகி
இடைக்குறிச்சி, வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.03.2000
கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் தனுசன்
தங்கராசா இலங்கேஸ்வரன்
இறால்குழி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 27.03.2000
கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் மலர்விழி
பாலகிருஸ்ணன் சங்கீதா
வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000
கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் ஆந்திரா (நாயகம்)
விநாயகமூர்த்தி சுதர்சினி
மருதங்கேணி தெற்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000
கரும்புலி
நிலை நிலை Portrait
கப்டன் சத்தியா (சசி)
கிருஸ்ணமூர்த்தி முகுந்தினி
நெல்லியடி, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000
கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் அறிவுக்குமரன்
குமாரவேல் கேதீசன்
முகத்தான்குளம், செட்டிகுளம்
வவுனியா
வீரச்சாவு: 11.04.2000
கடற்கரும்புலி
நிலை நிலை Portrait
கப்டன் வீரமணி
கணபதிப்பிள்ளை கதிர்காமநாதன்
கந்தர்மடம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.2000
கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் மறைச்செல்வன்
செல்வராஜா ரஜனிகாந்தன்
சுந்தரபுரம், சாஸ்திரிகூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 10.05.2000
கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் றீகஜீவன்
சிவராசா கலைக்குமார்
கரடித்தோட்டம், காரைதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.05.2000
கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் குமலவன்
சிவப்பிரகாசம் லுகாகரன்
பழுகாமம், பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.05.2000
குறிப்பு: இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள மாவீரர் விபரங்களில் 1982 முதல் 2004 வரையிலானவை, மாவீரர் பணிமனையால் உருவாக்கப்பட்ட (முழுமைப்படுத்தப்படாத, சரிபார்க்கப்படாத) விபரக்கோவை ஒன்றிலிருந்து பெறப்பட்டவை. இந்த விபரக்கோவை பல தவறுகளைக் கொண்டுள்ளதுடன், அக்காலப்பகுதியில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களின் விபரங்களையும் உள்ளடக்கியிருக்கவில்லை. 2005 முதல் 2009 வரையிலான மாவீரர் விபரங்கள் 'புலிகளின் குரல்' (வானொலி / இணையம்), 'ஈழநாதம்' நாளெடு, பொது ஊடகச் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களிலிருந்து எம்மால் ஆவணப்படுத்தப்பட்டவை. சில விபரங்கள் மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டவை.
எமது மாவீரர்களின் மகத்தான தியாகங்களும் அர்ப்பணிப்புகளுமே எமது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆதார சக்தியாக விளங்குகின்றன.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்