உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

துணைப்படையினர்

விடுதலைப் புலிகளிற்கு பக்கதுணையாக களங்களில் சமராடி மடிந்த துணைப்படை வீரர்களின் விபரங்கள்
மேம்பட்ட தேடல்
காட்டப்படுவது 211-240 விபரங்கள் (மொத்தம்: 495 விபரங்கள்) பக்கம் 8 (மொத்தம்: 17 பக்கங்கள்)
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
வீரவேங்கை ராசன்
தவராசா ராசன்
குடத்தனை, வடமாரட்சி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
வீரவேங்கை கிறிஸ்ரி
போல் கிறிஸ்ரி
நவாலி தெற்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
வீரவேங்கை யோகன்
செபமாலை யோகானந்தம்
இரணைதீவு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.09.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் பவன் (பவாலி)
விசுவநாதன் சதீஸ்குமார்
பூம்புகர் கிழக்கு, அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
வீரவேங்கை பெரியவன்
சிவசுப்பிரமணியம் சதீஸ்
4-ஆம் கட்டை, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
வீரவேங்கை மோகன்
கந்தசாமி மோகன்ராஜ்
4-ஆம் கட்டை, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
வீரவேங்கை றமேஸ்கண்ணன்
தவராசா றமேஸ்கண்ணா
இயக்கச்சி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் பொன்னையா
செங்கன் பொன்னையா
மாணிக்கபுரம், விசுவமடு
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
வீரவேங்கை சந்திரன்
சுந்தரம் இராமச்சந்திரன்
பலாலி கிழக்கு, வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
வீரவேங்கை அப்பன்
நடராசா சொர்ணலிங்கம்
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
வீரவேங்கை புஸ்பராசா
இராமையா புஸ்பராசா
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 26.09.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
வீரவேங்கை சுதாகரன்
கிறிஸ்ரின் சுதாகரன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
வீரவேங்கை பாபு
மாடசாமி பாபு
திருமுறிகண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
துணைப்படை வீரர்
நிலை நிலை Portrait
வீரவேங்கை றமணன்
மாரியப்பன் றமணன்
வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
கப்டன் உதயசங்கர்
செல்லத்துரை மங்களேஸ்வரன்
நீர்வேலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் கிளியன்
கந்தசாமி தங்கேஸ்வரன்
வெற்றிலைக்கேணி, முள்ளியான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
கப்டன் தீபன்
பாலசுப்பிரமணியம் பிரதீபன்
கண்ணாபுரம், கொட்டடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் திலீபன்
தினகரன் திலீபன்
மட்டுவில்நாடு, பூநகரி மேற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.09.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் தம்பி
சிவசிதம்பரம் சிவாஸ்கரன்
சண்டிலிப்பாய் மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் பெக்ஸ்மன்
நாகராசா லக்ஸ்மன்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.10.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
வீரவேங்கை பத்மன் (பத்மசீலன்)
துரைசிங்கம் சற்குணநாதன்
தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
வீரவேங்கை ஜதீஸ்
சின்னராசா ஜதீஸ்வரன்
உடுவில், சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் வசந்தன்
இராசதுரை கஜேந்திரன்
கிளாலி, எழுதுமட்டுவாள்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் சோதி
கந்தசாமி சோதிநாதன்
பாரதிபுரம், விசுவமடு கிழக்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.10.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் ஜெயம்
கந்தையா தங்கராசா
மட்டுவில்நாடு மேற்கு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
கப்டன் மாமா
சின்னத்தம்பி வர்ணகுலசிங்கம்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் ஜெனந்தா
எட்வேட் ஜெனந்தா
மயிலிட்டி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.2000
துணைப்படை வீரர்
நிலை நிலை Portrait
வீரவேங்கை வனிதன்
நாகராசா வனிதராசா
 
திருகோணமலை
வீரச்சாவு: 10.10.2000
சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
வீரவேங்கை சுந்தரராஜன்
வேலு சுந்தரராஜன்
புதிய புன்னைநீராவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.10.2000
எல்லைப்படை வீரர்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் சிந்து
நாகரத்தினம் பிரியரஞ்சினி
பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.10.2000
குறிப்பு: இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள மாவீரர் விபரங்களில் 1982 முதல் 2004 வரையிலானவை, மாவீரர் பணிமனையால் உருவாக்கப்பட்ட (முழுமைப்படுத்தப்படாத, சரிபார்க்கப்படாத) விபரக்கோவை ஒன்றிலிருந்து பெறப்பட்டவை. இந்த விபரக்கோவை பல தவறுகளைக் கொண்டுள்ளதுடன், அக்காலப்பகுதியில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களின் விபரங்களையும் உள்ளடக்கியிருக்கவில்லை. 2005 முதல் 2009 வரையிலான மாவீரர் விபரங்கள் 'புலிகளின் குரல்' (வானொலி / இணையம்), 'ஈழநாதம்' நாளெடு, பொது ஊடகச் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களிலிருந்து எம்மால் ஆவணப்படுத்தப்பட்டவை. சில விபரங்கள் மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டவை.
சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்