நினைவு வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
வவுனியாவில் புளொட் குழுவினால் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சித்திரவதையின்போது வீரச்சாவு
கப்டன் பிரதீப் அவர்கள் 1997 டிசெம்பர் மாதம் வீரச்சாவைத் தழுவியிருந்தார். எனினும் அவரின் வீரச்சாவு நாள் எதுவென உறுதிப்படுத்தப்படவில்லை.
அவரை ஒரு நாளில் நினைவு கொள்ள வேண்டு என்பதற்காக அவரின் வீரச்சாவு நாளை 01.12.1997 என்று வீரவேங்கைகள் இணையம் பதிவு செய்துள்ளது.